இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்து மிகுந்த கவலை அளிக்கிறது: மோடி

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்து செய்தியை அறிந்து மிகுந்த கவலை அடைந்துள்ளேன்: பிரதமர் மோடி
இந்த இக்கட்டான நேரத்தில் ஈரானிய மக்களுடன் நாங்கள் துணை நிற்பதாக, பிரதமர் மோடி X தளத்தில் பதிவு