இந்தியாவிலும் புதிய வகை கொரோனா: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
சிங்கப்பூரில் (Singapore) தற்போது பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா (COVID-19), இந்தியாவின் (India) சில பகுதிகளில் பதிவாகி உள்ளதால், பொதுமக்களை முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு தமிழக (Tamilnadu) சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் புதிதாக 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதில் 290 பேருக்கு கே.பி.2 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 34 பேருக்கு கே.பி.1 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் (West Bengal) ராஜஸ்தான் (Rajasthan), உத்தரகாண்டில் (Uttarakhand) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் அச்சமோ, பதற்றமோ தேவையில்லை எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது சிறந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியவர்கள், கர்ப்பிணிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள்
விமானப் பயணி ஒருவர் மரணம், 30 பேர் காயம் , தற்போதைய நிலவரம்?
தலைமறைவான டயனா நீதிமன்றில் ஆஜர்.
குழு மோதலில் குடும்பஸ்தர் கொலை!
போலிச் செய்திகளை நம்பாதீர்கள்! இன்று பாடசாலைகள் இயங்கும்!! – கல்வி அமைச்சு அறிவிப்பு.
கல்லால் தாக்கி மனைவியைக் கொலை செய்த கணவர் கைது!
யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்த இரண்டு மாதிரித் திட்டங்கள்!
ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு அநுரகுமார இரங்கல்!
இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் , இந்தியாவில் தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டம்.
போரில் தோற்கிறதா உக்ரைன்? சுவிசிலிருந்து சண் தவராஜா.
ரஷ்யா அனுப்பிய ஆளில்லா வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
நெல்லிக்காய் குழம்பு செய்யும் முறை.
ஈரான் அதிபர் தேர்தல் தேதியை அந்நாட்டு அரசு அறிவித்தது.
நான் ‘பயலாஜிக்கலாக’ பிறக்கவில்லை; மனிதப் பிறவி அல்ல: மோடி
திருவெற்றியூரில் 17 ஆண்டுகள் கழித்து நடக்கும் கருட சேவை – திடீரென சரிந்த பெருமாள் சிலை!!
சவுக்கு சங்கர் – அண்ணாமலை போன் ரெக்கார்ட் எடுங்க – கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்
பொன்சேகாவைச் சமாதானப்படுத்தச் சஜித் அணி கடும் பிரயத்தனம்!
முதலில் நாடாளுமன்றத் தேர்தல்! ரணில் இரகசிய நடவடிக்கை!! – டிலான் பகிரங்கம்.
யாழ்ப்பாணத்தில் பயங்கரம்! இளைஞர் மீது பொலிஸார் வாள்வெட்டு!!
மயங்கி வீழ்ந்து ஒருவர் மரணம்! – யாழ். ஊரெழுவில் துயரம்.
கல்விசாரா ஊழியர்களின் சம்பள உயர்வைக் கோரி யாழ். பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்.
ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்குக் கொழும்பிலுள்ள தூதரகத்துக்குச் சென்று இரங்கல் தெரிவித்த ரணில்!