நடத்தப்படும் முதல் தேர்தல் குறித்து ஜனாதிபதி அறிவிப்பு

முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை அமைச்சரவை கூடிய போது ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அறிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்குப் பணம் ஒதுக்கப்படவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு மாத்திரமே இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.