சீரற்ற காலநிலையால் 6 பேர் பரிதாப மரணம்!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
18 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்திலேயே பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.