46 வருடங்களின் பின்னர் யாழ் பல்கலைக்கழகத்திற்கு புதிய கட்டிடம்!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதன் மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை நிறுவப்பட்டுள்ளது.

இவ்வாறு யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடம் 46 வருடங்களின் பின்னர் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக 942 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.