சூரிச் தமிழ் புத்தக விழா- ஜூன் 1,2ம் திகதிகளில்…( சனி, ஞாயிறு)

* 500க்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள்!
முக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள்!!
* ஈழம், புகலிடம் , தமிழக நூல்களுடன்- சிறுவர் நூல்களும்….
சூரிச் தமிழ் புத்தக விழா- ஜூன் 1,2ம் திகதிகளில்…( சனி, ஞாயிறு)
காலை 10 மணி முதல் மாலை 7.30 வரை…
* நூல் வெளியீடுகள்
* உரைகள்
* கலந்துரையாடல்கள்
* கவிதா நிகழ்வு
* சந்திப்புக்கள்
நிகழிடம்
Quartierräume Bullinger
Bullingerstrasse 9
8004 Zürich
நிகழ்வு தொடர்பான விபரங்களுக்கு…..
சண் தவராஜா – 0787361838
பொலிகை ஜெயா – 0789274795
வேதா 078 626 43 75
மதிவதனி 076 562 94 22
ரவி – 077925 7748
நிமலதாஸ் (செல்வம் )
076 388 08 24