திண்மக்கழிவகற்றல் தொடர்பான விளிப்புணர்வு துண்டுப்பிரடுரங்கள் இராணுவதினரிடம் கையளிப்பு
திண்மக்கழிவகற்றல் தொடர்பான விளிப்புணர்வு துண்டுப்பிரடுரங்கள் பொத்துவில் பிரதேச சபை தவிசாளரினால் இராணுவதினரிடம் கையளிப்பு..
இலங்கை இராணுவத்தினரால் பொத்துவில் பிரதேச சபை எல்லைக்குள் பொத்துவில்-அக்கரைப்பற்று, பொத்துவில்-பானமை, பொத்துவில்-லாஹுகல போன்ற பிரதான வீதிகளில் திண்மக்கழிவுகளை பொருத்தமான முறையில் அகற்றுவது சம்பந்தமான விழிப்புணர்வு வேலைத்திட்டம் பொத்துவில் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் நாள் முழுவதும் இடம்பெறவுள்ளது.
இதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வாகனங்களில் ஒட்டும் ஸ்டிக்கர்கள் என்பன பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் வாஸித் அவர்களினால் இராணுவத்தினரிடம் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
Sathasivam Nirojan