மின்சார சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது

மின்சார சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மசோதாவுக்கு ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் கிடைத்தன.

இதன்படி, இலங்கை மின்சார சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 44 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.