ரணில் போட்டியிடுவது உறுதி.. ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை அலுவலகம் திறப்பு..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தை அவர் இன்று கொழும்பில் திறந்து வைத்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசியல் செயற்பாடுகள் இந்த அலுவலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தேர்தல் வழிநடத்தல் குழுவை நியமித்துள்ளது.