ரணிலுடன் அநுரவுக்கு டீலா? – மறுக்கின்றது தேசிய மக்கள் சக்தி.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தமது அணிக்கும் இடையில் எவ்வித ‘டீலும்’ கிடையாது என்று ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ரணிலும், தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் அரசியல் ‘டீல்’ இருப்பதாகவும், அக்கட்சியினர் சிவப்பு யானைகள் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அக்குற்றச்சாட்டை தேசிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.
“தேசிய மக்கள் சக்திக்கு மக்களுடன் மட்டுமே டீல் உள்ளது. ஜனாதிபதியுடன் யாருக்கு டீல் உள்ளது என்பது விரைவில் தெரியவரும்.” – என்றும் தேசிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் கழிவறையில் விஷ வாயு தாக்கி அடுத்த அடுத்து பலியான3 பெண்கள் பலி!
கோயம்பேட்டில் உள்ள மசூதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் கடும் போராட்டம்!
தேர்தல்களை ஒத்திவைக்கும் திட்டம் இல்லை! – ஐ.தே.க. தெரிவிப்பு.
இஸ்ரேல்-காஸா போர் நிறுத்தத் திட்டத்துக்கு ஐநா பாதுகாப்பு மன்றம் ஆதரவு.
இந்திய வரலாற்றில் முஸ்லிம்கள் இடம்பெறாத முதல் அமைச்சரவை.
அமராவதிதான் ஆந்திராவின் தலைநகர்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.
மஞ்சும்மேல் பாய்ஸ் படத்திற்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கொடுக்கப்பட வேண்டும் – அல்போன்ஸ் புத்ரன்
“ஞானத்தை பெறுவது சாதாரணமானது அல்ல, அதற்காக உழைக்க வேண்டும்” – சமந்தா