IMF மூன்றாவது தவணைக்கும் ஒப்புதல்

இலங்கையின் கடன் திட்டத்தின் இரண்டாவது மீளாய்வு சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை $336 மில்லியன் கடன் தவணை பணத்தை இலங்கைக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, IMF நிதியத்தினால் வழங்கப்படும் 2.9 பில்லியன் டொலர் கடன் நிதியின் மூன்றாவது தவணையை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளது.