பல்கலைக்கழக சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று முதல்….

2023/2024 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை 2024 ஜூன் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை 6:00 மணி முதல் www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும், விண்ணப்பங்களை கோருவதற்கான கடைசித் திகதி 2024 ஜூலை 05 எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலதிக இன்றைய செய்திகள் கீழே உள்ளன
குவைத் தீ விபத்தில் பலியான 45 இந்தியர்களின் உடல்கள்,கொச்சி விமான நிலையம் சென்றடைந்தது.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்திய தமிழ்நாடு அரசு
தீ விபத்தில் சிக்கி பலியான தமிழர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!
யாழ். ஊடகவியலாளர் பிரதீபனின் வீட்டின் மீது தாக்குதல்
திருட்டு குற்றச்சாட்டுகளில் சிக்கிய ‘கல்கி 2898 ஏடி’
எம்.எஸ்.பாஸ்கர் மீது கடும் அதிருப்தியில் உள்ள ரசிகர்கள்
தனுஷுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்த சென்னை உயர்நீதிமன்றம்