NPP தலைவர் லண்டனில்!

ஐக்கிய இராச்சியத்தின் லண்டனில் அமைந்துள்ள ஹீத்ரோ விமான நிலையத்தை வந்தடைந்த தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இலங்கையர்களால் வரவேற்கப்பட்டதுடன், Crystal Grand, 3 Bath Rdஇல் ஜூன் 15 மதியம் நடைபெறும் இலங்கையர் பொதுக்கூட்டத்தில் சொற்பொழிவாற்ற உள்ளார் .