ஜெயசங்கர் இலங்கைக்கு வருகிறார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பிலான விடயங்களை ஆராய இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.