வாடகை வருமான வரி சாதாரண வருமானம் ஈட்டும் எந்தவொரு நபருக்கும் விதிக்கப்படாது: ஜனாதிபதி
ஒருவருக்குச் சொந்தமான முதலாவது சொத்துக்கு உத்தேச வாடகை வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும், சராசரி வருமானம் ஈட்டுபவர்களுக்கு அல்ல, அதிக நிகர வருமானம் ஈட்டுபவர்களுக்கு இந்த வரி விதிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சாதாரண வருமானம் ஈட்டும் எந்தவொரு நபருக்கும் இந்த வரி விதிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (18) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக செய்திகள்
யாழில் பாம்பு தீண்டி குடும்பஸ்தர் மரணம்.
அரகலய பங்காளிகளின் புதிய கூட்டணி உதயம் – எதிர்வரும் தேர்தல் களத்தில் பங்கேற்பர் !
ஹஜ்ஜில் பங்கேற்ற 550 இஸ்லாமிய யாத்ரீகர்கள் பலி!
கழிவு நீரை அகற்ற மனிதர்களை பயன்படுத்தினால் சிறை தண்டனை – ஆட்சியர் எச்சரிக்கை!
ரணிலுடன் ஒப்பந்தம் செய்து விட்டு அவரை ஆதரிக்க வேண்டும் மொட்டு – இப்படி எஸ்.பி. ஆலோசனை.
யாழ். ஊடகர் பிரதீபனின் வீடு மீதான தாக்குதலுக்கு நீதி கோரி போராட்டம்!
வயநாடு தொகுதி MP பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி
3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு – அமித் ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
வெறும் 2 மணி நேரத்தில் 1500-க்கும் மேற்பட்ட ரொட்டிகள் : அரசு மருத்துவமனை சாதனை
இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம், இந்திய தொழிலதிபரை மணந்தார்
ஒற்றையாட்சியை ஒழிக்கத் தயாரா? சமஷ்டியைக் கொண்டுவர முடியுமா? – ஜனாதிபதியிடம் கஜேந்திரன் கேள்விக்கணை.
13ஐ முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் – SJB
விஜேதாசவை அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு ஜனாதிபதி அறிவித்தாரா?
சட்டமா அதிபருக்கு நீடிப்பு வழங்க ஜனாதிபதியின் பரிந்துரை நிராகரிப்பு!