சிகிச்சை பெறும் குழந்தைகள் சிறுவர் தினத்தை கொண்டாடினர்.

போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் குழந்தைகள் சிறுவர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இன்று விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் சிறுவர் தினத்தை ஆடிப்பாடி கொண்டாடினார்கள்.
பலருக்கு கைகளில் Canula போடப்பட்டிருந்தன. இந்நிலையிலும் மகிழ்வுடன் இருந்தார்கள். நிகழ்வை மிக சுவாரஸ்யமாக மருத்துவ பீட 37 ம் அணி மாணவர்கள் ஒழுங்கமைத்து இருந்தார்கள்.
“குழந்தைகளுக்கு பாதுகாப்பான, குதூகலமான சூழலை வழங்குவது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.”
வைத்திய நிபுணர் கீதாஞ்சலி சத்தியதாஸ் உட்பட நிகழ்வை உத்தியோகத்தர்கள் மருத்துவபீட மாணவர்கள் ஒழுங்கமைதமை குறிப்பிடத்தக்கது.