விது நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள்

மாவிட்டபுரம் கீரிமலை , நல்லிணக்கபுரம் பொது மண்டபத்தில் விது நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில் செல்வி.க. டிலானிகா தலைமையில் சர்வதேச சிறுவர் தினமானது சிறப்பாக இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும், விளையாட்டுகளும் இடம் பெற்றமையுடன் ஆசிரியர் விமேஸ் இன் விது நம்பிக்கை நிதிய யோக குழு மாணவர்களால் யோகாசனமானது சிறப்புற மேற்கொள்ளப்பட்டது.