யூரோ கோப்பை கால்பந்து: பிரான்ஸ் – போலந்து அணிகளுக்கு இடையேயான கடைசி லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில்…

யூரோ கோப்பை கால்பந்து: பிரான்ஸ் – போலந்து அணிகளுக்கு இடையேயான கடைசி லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
குரூப் D-ல் பிரான்ஸ் அணி 2வது இடத்தையும், போலந்து அணி 4வது இடத்தையும் பிடித்தன.