மஹேல பதவி விலகினார்…
இலங்கை கிரிக்கட் அணியின் ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய மஹேல ஜயவர்தன, இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமைக்காக மஹேல ஜெயவர்தன மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.