டி20 உலக கோப்பை: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது அரையிறுதிப்போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது!