‘மகென் ரட்டட்ட’ தலைவர் கைது செய்யப்பட்டார்.

‘மகென் ரட்டட்ட’ (என்னால் நாட்டுக்கு) அமைப்பின் தலைவர் சஞ்சய் மஹவத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை உயர் அதிகாரிகள் மீது பொய் அவதூறுகள் தெரிவித்ததன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.