ஹிருணிகாவிற்கு மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு மூன்று வருட கடூழிய  சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இன்று (28) உத்தரவிட்டுள்ளார்.

தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணிபுரிந்த இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று அநியாயமாக சிறையில் அடைத்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்கு இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணிபுரிந்த இளைஞர் ஒருவரை 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி கடத்திச் சென்று அநியாயமாக சிறையில் அடைத்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்கு இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.