வடமராட்சி கிழக்கில் பாம்பு தீண்டி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழப்பு.
யாழ். வடமராட்சி கிழக்கு – ஆழியவளை, கொடுக்குளாய் பகுதியில் பாம்பு தீண்டி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றது என்று மருதங்கேணிப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.