நற்செய்தியோடு ஹக்கீமுடன் மரமும் அசைகிறது..

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் அதனை எதிர்க்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்த பிரேரணையை எதிர்க்க முடியாது எனவும் அதனால் வாக்களிக்க சந்தர்ப்பம் வந்தால் எதிராக வாக்களிக்க மாட்டேன் எனவும் அந்த காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

விழாவொன்றின் இறுதியில் ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கும் போதே ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.