இந்தியா உலக சாம்பியன் ஆகி.. ஆப்பிரிக்காவின் கனவை மீண்டும் சிதைத்தது..

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 176 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்டுக்கு 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.