சீனாவில் மஹிந்த.. சீ ஜின்பிங்கை சந்தித்தார்..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ளார்.
அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரின் அழைப்பின் பிரகாரம் அமைந்துள்ள பயணத்தின் போது, சீன அதிபர் சீ ஜின்பிங்கை சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.
நாட்டின் ஏனைய உயர்மட்ட நபர்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.