2 பேருந்துகள் மோதி விபத்து – 15 பேர் மருத்துவமனையில் ….

கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியின் வெவெல்தெனிய பகுதியில் லங்கம பஸ்ஸும் தனியார் பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வத்துபிட்டிவல மற்றும் வரக்காபொல வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.