மாலையில் சுமார் 30 ரயில்களை இயக்க திட்டம்!
இன்று (10) மாலை சுமார் 30 ரயில் பயணங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எஸ். எஸ் முதலிகே குறிப்பிட்டுள்ளார்.
வேலைநிறுத்தம் இருந்தபோதிலும், காலை நேரத்தில் சுமார் 30 ரயில் பயணங்களை இயக்க முடியும்.
ஸ்டேஷன் மாஸ்டர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் தொடர்ந்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.