சந்தேக நபரை விசாரிப்பது ஊடகங்களில் வந்ததில் டிரான் கடுப்பு.

சுரேந்திர வசந்த என்ற கிளப் வசந்தவை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பச்சை குத்தும் நிலைய உரிமையாளரிடம் , ஊடகங்கள் முன் விசாரணை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் மேல் தென் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயந்த மாரப்பன ஆகியோரை பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் கடுமையாக எச்சரித்துள்ளார்.

மேல் தென்மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயந்த மாரப்பன, அமைச்சர் திரன் அலஸிடம் வருத்தம் தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் இவ்வாறானதொரு செயல் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாகத் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.