பொன்சேகாவின் நாற்காலி இம்தியாஸுக்கு…

SJB கட்சியின் புதிய தலைவராக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பக்கீர் மாக்கீர் நியமிக்கப்படவுள்ளார்.
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய பின் இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது.
இதற்கான ஒப்புதலை கட்சியின் செயற்குழுவிடம் பெற வேண்டும்.