பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை சேவையிலிருந்து இடைநிறுத்திய உயர்நீதிமன்றம்.

கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட 09 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம் , தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் சேவையிலிருந்து இடைநிறுத்தியுள்ளது.