மேற்குக் கரையின் ஹமாஸ் தலைவர் மரணம்: இஸ்ரேலிய சிறை முகாமில் மாண்டதாக பாலஸ்தீன அதிகாரி தகவல்.

பாலஸ்தீன மேற்குக் கரையின் ஹமாஸ் (Hamas) தலைவர் மரணமடைந்ததாக பாலஸ்தீன அரச அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

63 வயதான முஸ்தபா முஹம்மது அபு அரா (Mustafa Muhammad Abu Ara), என்பவரே தெற்கு இஸ்ரேலில் உள்ள ராமோன் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர், மரணமடைந்ததாக பாலஸ்தீனிய கைதிகள் விவகார ஆணையகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.