தொடர்சியாக சம்பியன் பட்டத்தை தக்க வைத்திருக்கும் முல்/ கோட்டைகட்டியகுளம் மகா வித்தியாலயம்.

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற எறிபந்தாட்ட போட்டியில் தொடர்சியாக சம்பியன்
முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தின் கோட்டைகட்டியகுளம் மகா வித்தியாலயம் நேற்றையதினம் வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 17 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் சம்பியன் 20 வயதுப்பிரிவின் கீழ் ஆண்கள் பிரிவில் Second Runner up ஆக தொடர்சியாக 5 வருடமாக இந்த நிலையை பெற்று மகுடம் சூடியுள்ளனர்.