விஜேதாச ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த முடிவு எடுக்கவில்லை – சிறிசேன
அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் அல்ல என்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்த கருத்து தொடர்பில் அந்தக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டு , அவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பில் கட்சி எந்த ஒர தீர்மானத்தையும் எடுக்கவில்லை என கட்சியின் அனைத்து அமைப்பாளர்களுக்கும் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.