NPP கட்சி உருவாக்கியுள்ள ChatBot மூலம் உங்கள் கேள்விகளுக்கு பதில் தளம்.

NPP கட்சி , தனது கருத்தை பிரபலப்படுத்த தேசிய மக்கள் சக்தி கட்சியின் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் தலைவர் அனுர திஸாநாயக்கவினால் akd.lk என பெயரிடப்பட்டுள்ள இதன் ஊடாக எந்தவொரு நபரும் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முடியும் என அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.

கட்சியிடம் கேட்க விரும்பும் எந்தவொரு கேள்வியையும் , அதன் மூலம் கேட்கலாம் என்றும், செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் நிறுவப்பட்ட சாட் பாட் அந்த சிக்கல்களுக்கு தீர்வை வழங்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.