பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை சீனா வென்றது !

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு போட்டியில் சீனா முதல் தங்கப் பதக்கத்தை வென்றது.
தென் கொரியாவை 16-12 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் தங்கப் பதக்கத்தை வென்றது சீனா.