ஆயிரமாய் வசூல் செய்து தந்தால் நான் எரிபொருள் நிரப்பிக் கொள்வேன் – திசைகாட்டி மாநாட்டு மக்களிடம் லால்காந்த.

தேசிய மக்கள் சக்தி மாநாட்டுக்கு வந்தவர்கள் தலா ஆயிரம் ரூபாயாக வசூல் செய்து கொடுத்தாலும் மறுக்க மாட்டேன் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

இந்த பணத்தை தனது வாகனத்திற்கு எரிபொருளுக்காக அல்லது வேறு ஒர நோக்கத்திற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹரகம இளைஞர் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி தாதியர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.