பொலிஸ் மா அதிபர் இல்லாமல், தேர்தல் ஆணையத்துக்கு சிக்கல்.
பொலிஸ் மா அதிபர் அல்லது பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம்.ஏ.எல்ரத்நாயக்க,இன்று கூட்டிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.