கண்டாவளை பெரியகுளம் பகுதியில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை.

பெரியகுளத்தில் இளைஞன் தூக்கிட்டுதற்கொலை”
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு பெரியகுளம் பகுதியில் இளைஞன் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பெரியகுளம் பகுதியைச்சேர்ந்த கணேசமூர்த்தி விதுசன் வயது 19 என்பவரே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் . சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் தற்கொலையா ? கொலையா?என விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.
பளை ஈசா