ரணிலுக்கு 116 முன்னாள் மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபைகளின் 116 முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக தம்மை அர்ப்பணிப்பதாக அவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.