நிறம் மாறும் புது பாஸ்போர்ட்கள்.

அக்டோபர் 2024 முதல் புதிய பாஸ்போர்ட்கள் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
இதன்படி, சாதாரண, உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திரமாக வழங்கப்படும் கடவுச்சீட்டுகளுக்கு மூன்று வெவ்வேறு நிறங்களைப் பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கான திட்டங்கள் இந்த நாட்களில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.