கூரை சூரிய ஒளி மின்சாரத்திற்கு செலுத்தப்படும் விலை பற்றிய சுற்றறிக்கை..
மேற்கூரை சூரிய மின் நிலையங்களுக்கான கொடுப்பனவுகள் மாறாமல் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் நரேந்திர சில்வா இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, 2022ஆம் ஆண்டு சூரிய ஒளி மின்சார அலகு ஒன்றிற்கு விதிக்கப்பட்ட 37 ரூபா விலையே செல்லுபடியாகும்.