கண்டி, நுவரெலியா, கேகாலை ரணிலோடு.. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல மாவட்டங்களின் ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கிடைத்துள்ளது.
கண்டி, நுவரெலியா, கேகாலை மாவட்டங்களின் மாவட்ட அமைப்புகளில் இது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என ஏகமனதாக கண்டி, நுவரெலியா, கேகாலை பகுதிகளில் நிறைவேற்றப்பட்டன.