நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மொட்டு ஜனாதிபதி வேட்பாளர் இதோ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாளை (07) கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என அக்கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ டெய்லி மிரருக்கு உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகத்திற்கு வர்த்தகர் தம்மிக்க பெரேரா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.