நீதியமைச்சர் பதவி, ஜனாதிபதி வசம்!

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமாக இருந்த நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வைத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளார்.
அரசியலமைப்பின் 44(3) பிரிவின் கீழ் பிரதமருடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது