தம்மிக்கவுக்கு எதிராக அச்சிட்ட சுவரொட்டிகள் அழிப்பு.
ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக பெரேரா முன்வந்திருந்தால், அவரை அவதூறு செய்வதற்காக லட்சக்கணக்கான சுவரொட்டிகள் அச்சிடப்பட்டிருந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கசினோ வியாபாரம் மற்றும் குப்பை கொள்கலன்கள் குறித்த விடயங்கள் மூலம் தம்மிக பெரேராவை அவதூறு செய்வதற்காக இந்த சுவரொட்டிகள் அச்சிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக பெரேரா முன்வராததால், இந்த சுவரொட்டிகளை ஆர்டர் செய்தவர்களே அவற்றை அழிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.