பொன்சேகா ராஜினாமா : திசைகாட்டிக்கு ஆதரவு?

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, கட்சியின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக அவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகா தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கவுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.