சீன துறைமுகத்தில் பயங்கர வெடிப்பு (Video)

கிழக்கு சீனாவின் Zhejiang மாகாணத்தில் உள்ள துறைமுகம் ஒன்றில் நேற்று (08) பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Ningbo-Zhoushan துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த YM Mobility என்ற கப்பலில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

உள்ளூர் நேரம் மதியம் 12:00 மதியம் 1.50 மணியளவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீயை அணைப்பதற்கும் மீட்புப் பணிகளைத் தொடங்குவதற்கும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, மேலும் சம்பவம் குறித்து விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.