கிராமங்களில் மேலும் 2 கோடி வீடுகள் கட்ட மானியம்

இந்திய கிராமப்புறங்களில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா- கிராமின் என்று அழைக்கப்படும் பிரதமர் வீடு கட்டும் திட்டம் 2024-25 நிதியாண்டு முதல் 2028-29 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்மூலம் நாடு முழுவதும் மேலும் 2 கோடி வீடுகள் கட்ட மானியம் அளிக்கப்படும். இந்த மானியம் சமவெளிப் பகுதியில் பயனாளிகளுக்கு தலா ரூ.1.20 லட்சமும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் ரூ.1.30 லட்சமும் வழங்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.