ரணிலுடன் இணைந்த ராஜித, உத்தியோகபூர்வ அறிக்கையில் கையெழுத்திட்டார் (Video)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க SJB பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தீர்மானித்துள்ளார்.ரணிலுடன் இணைந்த ராஜித உத்தியோகபூர்வ அறிக்கையில் கையெழுத்திட்டார்.
ஹுனுபிட்டிய கங்காராம விகாரையில் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றில் கையொப்பமிட்டு சேனாரத்ன , ஜனாதிபதிக்கு ஆதரவாக இணைந்து கொண்டார்.